முல்கா கோவிந்த ரெட்டி
இந்திய அரசியல்வாதி
முல்கா கோவிந்த ரெட்டி (Mulka Govinda Reddy)(1916-2013) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். இவர் முன்பு பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இவர் கருநாடகாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5][6]
முல்கா கோவிந்த ரெட்டி Mulka Govinda Reddy | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1958–1976 | |
தொகுதி | கருநாடகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 ஆகத்து 1916 |
இறப்பு | 9 திசம்பர் 2013[1] பெங்களூர், இந்தியா | (அகவை 97)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | பிரஜா சோசலிச கட்சி |
ரெட்டி 1949-ல் நிறுவப்பட்ட இந்திய சீன நட்பு சங்கத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார். மேலும் இச்சங்கத்தின் கர்நாடகாவின் முதல் தலைவராக இருந்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran Cong leader Mulka Reddy passes away". பார்க்கப்பட்ட நாள் 22 April 2018.
- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952–2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 16 April 2018.
- ↑ Birth of Non-Congressism: Opposition Politics, 1947–1975. B.R. Publishing Corporation. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
- ↑ A family of patriots: Lala Gokal Chand Bhasin and his children. Harman Pub. House. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
- ↑ Janata. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
- ↑ Asian Recorder. K. K. Thomas at Recorder Press. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
- ↑ "Congress flip-flop on Chinese anti-US seminar" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2022-08-29. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.