முல்தான் அருங்காட்சியகம்
பாக்கித்தான் அருங்காட்சியகம்
முல்தான் அருங்காட்சியகம் (Multan Museum) கிழக்கு பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் மாவட்டம் முல்தான் நகரத்தில் அமைந்துள்ளது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dd/Newly_Build_Art_Gallery_at_Damdama_Multan.jpg/250px-Newly_Build_Art_Gallery_at_Damdama_Multan.jpg)
தொகுப்புகள்
தொகுமுல்தான் அருங்காட்சியகத்தில் முன்னாள் பகவல்பூர் மாநிலத்தின் நாணயங்கள், பதக்கங்கள், தபால்தலைகள், கையெழுத்துப் பிரதிகள், ஆவணப்படுத்தப்பட்ட கல்வெட்டுகள், மர வேலைப்பாடுகள், ஒட்டகத் தோல் ஓவியங்கள், வரலாற்று மாதிரிகள், இசுலாமிய மற்றும் இசுலாமிய காலத்திற்கு முந்தைய கல் சிற்பங்கள் ஆகியவற்றின் சிறந்த சேகரிப்புகள் உள்ளன.
புதிய கட்டிடம்
தொகுமுல்தான் அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டடம் புனரமைக்கப்படுகிறது. நகர அரசாங்கமும் பஞ்சாப் அரசாங்கமும் காந்தா கர் கட்டிடத்தை புதிய முல்தான் அருங்காட்சியகமாக மாற்றுகிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Museum in Multan". DAWN.COM. January 6, 2009.