முல்லிகன் ஆறு

ஆத்திரேலிய ஆறு

முல்லிகன் ஆறு ( Mulligan River ) என்பது தென்மேற்கு குயின்ஸ்லாந்தின் சேனல் கன்ட்ரி பகுதியில் உள்ள ஐர் ஆற்றின் துணை ஆறாகும். இது ஐர் ஏரிப் படுகையில் அமைந்துள்ளது.[3] இந்த ஆறு கிளெனார்மிஸ்டன் நிலையத்தில் தோன்றி தெற்கே மரியன் டவுன்ஸ் நிலையம் வழியாக ஐர் நீரோடையில் பாய்கிறது. இது இறுதியில் வார்பர்டன் ஆற்றின் வழியாக ஐர் ஏரிக்குள் கலக்கிறது.

முல்லிகன் ஆறு
அமைவு
மாநிலம்குயின்ஸ்லாந்து
பிராந்தியம்சேனல் கன்ட்ரி
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகிளெனார்மிஸ்டன் நிலையம்
 ⁃ ஆள்கூறுகள்22°58′59″S 138°14′0″E / 22.98306°S 138.23333°E / -22.98306; 138.23333
 ⁃ ஏற்றம்205 மீ[1]
முகத்துவாரம்ஐர் நீரோடை
 ⁃ ஆள்கூறுகள்
24°57′45″S 138°35′10″E / 24.96250°S 138.58611°E / -24.96250; 138.58611
 ⁃ உயர ஏற்றம்
49 மீ[2]
நீளம்340 கி.மீ
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்ஐர் ஏரிப் படுகை
துணை ஆறுகள் 
 ⁃ இடதுரிபுந்தலா நீரோடை
 ⁃ வலதுமுல்லிகன் நீரோடை, சான்டி நீரோடை, கலபர்கலோ நீரோடை

மேற்கோள்கள்

தொகு
  1. "Map of Mulligan River, QLD (205 m – 62 m)". Bonzle.com.
  2. "Map of Mulligan River, QLD (62 m – 49 m)". Bonzle.com.
  3. "Georgina - Eyre Creek Basin map". Rainfall and River Conditions. Bureau of Meteorology. பார்க்கப்பட்ட நாள் 27 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முல்லிகன்_ஆறு&oldid=3903734" இலிருந்து மீள்விக்கப்பட்டது