முள்ளலகி
மஞ்சள் முள்ளலகி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Acanthiza

இனங்கள்

13, see text.

முள்ளலகி (Acanthiza) இப்பறவை ஆஸ்திரேலியா காடுகளில் காணப்படும் ஒரு சிறிய வகைப்பறவையாகும். இப்பறவை தன்னையும் தன் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள பல விதங்களில் ஒலி எழுப்பும் தன்மை கொண்டது. இந்த செய்கையினால் இதனை 'மிமிக்ரி' [1] பறவை என்று கூறுகிறார்கள்.

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்ளலகி&oldid=2186253" இலிருந்து மீள்விக்கப்பட்டது