முள்ளுகுறிச்சி
முள்ளுக்குறிச்சி (Mullukurichi) நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம்.[1] நாமக்கல் நகாில் இருந்து 60வது கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது. முள்ளுக்குறிச்சியிலிருந்து 20 கி.மீ ல் புகழ்பெற்ற ஆஞ்சநேயா் கோவில் உள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "Tamil Nadu Government - Namakkal District - Rasipuram Taluk". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2019-06-05.