முழங்கால் மூட்டு விலகல்
முழங்கால் மூட்டு விலகல் என்பது தொடை எலும்பின் பகுதிக்கும் மற்றும் கணுக்கால் எலும்பின் மேல் பகுதிக்கும் இடையே உள்ள முழங்கால் மூட்டு பகுதியின் ஏற்படும் விலகளாகும்.[3]இதனால் கடுமையான வலி, மூட்டு வீக்கம், மூட்டு நிலை இன்மை, நடக்க இயலாமை, காய்ச்சல் ஏற்படுகிறது.[3][4][2] [3][4][7]மூட்டு விலகளால் அதை சுற்றியுள்ள தமனிகள் பாதிப்புக்குள்ளாகிறது இதனால் கால் தசைகள் சிதையுறுகிறது. இதில் பாதி சிறிய காயங்களாகவும் பாதி பெரிய காயங்களாகவும் ஏற்படுகிறது.[3]இதில் பாதி பேருக்கு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் முன்னர் சரியாகிவிடுகிறது.பொதுவாக முன்பக்க குறுக்கு சவ்வு, பின் பக்க குறுக்கு சவ்வு மற்றும் மூட்டின் பக்கவாட்டு சவ்வுகள் கிழியலாம்.[3]கணுக்கால் இரத்த ஓட்டத்தை வைத்து இரத்த நாளங்கள் நன்றாக இருக்கிறதா என அறியலாம்.[2]
முழங்கால் மூட்டு விலகல் | |
---|---|
Plain lateral X-ray of the left knee showing a posterior knee dislocation[1] | |
சிறப்பு | வாதவியல் |
அறிகுறிகள் | Knee pain, knee deformity[2] |
சிக்கல்கள் | Injury to the artery behind the knee, compartment syndrome[3][4] |
வகைகள் | Anterior, posterior, lateral, medial, rotatory[4] |
காரணங்கள் | Trauma[3] |
நோயறிதல் | Based on history of the injury and physical examination, supported by medical imaging[5][2] |
ஒத்த நிலைமைகள் | Femur fracture, tibial fracture, patellar dislocation, ACL tear[6] |
சிகிச்சை | Reduction, splinting, surgery[4] |
முன்கணிப்பு | 10% risk of amputation[4] |
நிகழும் வீதம் | 1 per 100,000 per year[3] |
மேற்கோள்
தொகு- ↑ Duprey, K; Lin, M (February 2010). "Posterior knee dislocation.". The western journal of emergency medicine 11 (1): 103–4. பப்மெட்:20411095.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Boyce, RH; Singh, K; Obremskey, WT (December 2015). "Acute Management of Traumatic Knee Dislocations for the Generalist.". The Journal of the American Academy of Orthopaedic Surgeons 23 (12): 761–8. doi:10.5435/JAAOS-D-14-00349. பப்மெட்:26493970.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Mas2018".
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Bryant, Brandon; Musahl, Volkar; Harner, Christopher D. (2011). "59. The Dislocated Knee". In W. Norman Scott (ed.). Insall & Scott Surgery of the Knee E-Book (in ஆங்கிலம்) (5th ed.). Elsevier Churchill Livingstone. p. 565. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4377-1503-3.
- ↑ Lachman, JR; Rehman, S; Pipitone, PS (October 2015). "Traumatic Knee Dislocations: Evaluation, Management, and Surgical Treatment.". The Orthopedic clinics of North America 46 (4): 479–93. doi:10.1016/j.ocl.2015.06.004. பப்மெட்:26410637.
- ↑ Eiff, M. Patrice; Hatch, Robert L. (2011). Fracture Management for Primary Care E-Book (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1455725021.
- ↑ Medina, O; Arom, GA; Yeranosian, MG; Petrigliano, FA; McAllister, DR (September 2014). "Vascular and nerve injury after knee dislocation: a systematic review.". Clinical orthopaedics and related research 472 (9): 2621–9. doi:10.1007/s11999-014-3511-3. பப்மெட்:24554457. https://archive.org/details/sim_clinical-orthopaedics-and-related-research_2014-09_472_9/page/2621.