முழூடு துளை

முழூடு துளை என்பது வேலைபொருளின் மறுபக்கம் வரை குடையப்படும் துளை ஆகும். அதாவது ஒரு பொருளில் முழுமையாக ஊடுருவிய துளையைதான், முழூடு துளை ஆகும்

துளையின் வகைகள்: முழூடாத துளை (இடது), முழூடு துளை (நடுவில்), இடைமறி துளை (வலது).

மேலும் பார்க்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழூடு_துளை&oldid=3494409" இலிருந்து மீள்விக்கப்பட்டது