முஸ்லிம் செய்தி (இதழ்)

முஸ்லிம் செய்தி இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும். இது தமிழ், ஆங்கில இரு மொழி இதழ்.

ஆசிரியர் தொகு

  • மொஹிதீன்

உள்ளடக்கம் தொகு

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய செய்திகளையும், செய்தி ஆய்வுகளையும், இசுலாமிய ஆக்கங்களையும் இது கொண்டிருந்தது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முஸ்லிம்_செய்தி_(இதழ்)&oldid=3172162" இலிருந்து மீள்விக்கப்பட்டது