முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்கள்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழின் பல வகையான இலக்கிய வடிவங்களிலும் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், புதிய இலக்கிய வடிவங்களையும் உருவாக்கியுள்ளனர். மேலும் இசை சார்ந்த இலக்கிய வடிவங்களையும் இவர்கள் கையாண்டுள்ளனர்.
பட்டியல்
தொகுஇந்த அடிப்படையில் முஸ்லிம் தமிழ் புலவர்கள் கையாண்ட இலக்கிய வடிவங்களின் பட்டியல் பின்வருமாறு:
முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் கையாண்ட பழைய இலக்கிய வடிவங்கள்
தொகு- காப்பியம்
- சிறுகாப்பியம்
- திருப்புகழ்
- கலம்பகம்
- சதகம்
- அந்தாதி
- பிள்ளைத்தமிழ்
- கோவை
- மாலை
- குறவஞ்சி
- ஆற்றுப்படை
- நாடகம்
- தனிப்பாடல்கள்
- கடிதச் செய்யுள்
முஸ்லிம் புலவர்கள் கண்ட புதிய வடிவங்கள்
தொகு- படைப்போர்
- முனாஜாத்து
- கிஸ்ஸா
- மசாலா
- நாமா
இசை சார்ந்த வடிவங்கள்
தொகு- கீர்த்தனம்
- நொண்டி நாடகம்
- கும்மி
- சிந்து
- தாலாட்டு
- பள்ளு
- அம்மானை
- ஏசல்