மு. இ. முகமது அசன் மரைக்காயர்
மு. இ. முகமது அசன் மரைக்காயர் (பிறப்பு: சூன் 23 1973) இந்தியா காரைக்காலில் பிறந்து தற்போது காரைக்கால் காஜியார் சந்துவில் வாழ்ந்துவரும் இவரொரு பேராசிரியரும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், படைப்பாளரும், ஆய்வாளரும், சொற்பொழிவாளரும், படைப்பிலக்கியத்தில் ஆர்வமுடையவருமாவார்.
எழுதிய நூல்கள்
தொகு- மரைக்காயர் சமூகம் (சமூக கள ஆய்வு நூல்)
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011