மு. மல்லேசு பாபு
மு. மல்லேசு பாபு (M. Mallesh Babu) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் கோலார் மக்களவைத் தொகுதியிலிருந்து 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2]
மு. மல்லேசு பாபு | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2024 சூன் முதல் | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | ச. முனிசாமி |
தொகுதி | கோலார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | கொப்பள் |
As of 30 சூன் 2024 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kolar Election Result 2024 LIVE Updates Highlights: Lok Sabha Winner, Loser, Leading, Trailing, MP, Margin". News18 (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Kolar, Karnataka Lok Sabha Election Results 2024 Highlights: M. Mallesh Babu Wins by a Margin of 71388 Votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.