மூக்கனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ஆகும். "முக்கண்ணனூர்" என்பது மருவி காலப்போக்கில் "மூக்கனூர்" என ஆயிற்று. இங்கு திருமணத் தடைகளை நீக்கும் புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்கனூர்&oldid=1677381" இலிருந்து மீள்விக்கப்பட்டது