மூக்குப்பிடி

சிறுவர்கள் தொட்டு விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று மூக்குப்பிடி.

கால் கவட்டிக்குள் கையை விட்டு மூக்கைப் பிடித்துக்கொண்டு நிற்பவரைத் தொடக்கூடாது என்பது இதன் விதிமுறை.

இந்த விளையாட்டில் தொட வருபவர் தன் மூக்கை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, பாடிக்கொண்டே வரவேண்டும்.

காட்சி

தொகு

இவற்றையும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூக்குப்பிடி&oldid=1038307" இலிருந்து மீள்விக்கப்பட்டது