மூசா தக்ரி அருங்காட்சியகம்

மூசா தக்ரி அருங்காட்சியகம் (Musa Dakri Museum) என்பது உத்தரப்பிரதேசம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இது கென்னடி அறையில் வைக்கப்பட்டுள்ளது.[2]

மூசா தக்ரி அருங்காட்சியகம்
நிறுவப்பட்டது2014
அமைவிடம்அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலிகார், உத்தரப்பிரதேசம்

வரலாறு தொகு

பல்கலைக்கழகத்தின் முதல் அருங்காட்சியகம் நிஜாம் அருங்காட்சியகம் ஆகும். சர் சையத் தொல்லியல் அருங்காட்சியகம் 1950களில் நிறுவப்பட்டது.

மூசா தக்ரி அருங்காட்சியகம் 2014-இல் இந்த இரு அருங்காட்சியக சேகரிப்புகளின் இணைப்பால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு US$500,000 நன்கொடையாக வழங்கிய மூசா தக்ரியின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[3][4] 2014ஆம் ஆண்டு மாற்றப்பட இருந்த சில தொல்பொருட்கள் காணாமல் போயின.[5]

தொகுப்புகள் தொகு

சர் சையத் மாடம் தொகு

பல்பன் காலத்துக் கல்வெட்டு ஒன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது.[6]

ஆர். சி. கவுர் மாடம் தொகு

இந்த மாடத்தில் அட்ராஞ்சி கெடாவிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் உள்ளன.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "AMU: मूसा डाकरी संग्रहालय में है लकड़ी का जहाज, दो हजार साल पुरानी गौतम बुद्ध की दुर्लभ प्रतिमा" (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  2. "Musa Dakri Museum".
  3. "AMU to set up world class museum". 2014-07-04. https://www.business-standard.com/article/news-ians/amu-to-set-up-world-class-museum-114070401141_1.html. 
  4. "Alumni shower donations, AMU set to take up new projects" (in ஆங்கிலம்). 2014-07-10. பார்க்கப்பட்ட நாள் 2023-08-02.
  5. "5000 years old artefacts go missing from AMU's archaeology section". 2018-04-24. https://timesofindia.indiatimes.com/city/agra/5000-years-old-artefacts-go-missing-from-amus-archaeology-section/articleshow/63886076.cms?from=mdr. 
  6. 6.0 6.1 "The History and Development of University Museum of AMU: MUSA DAKRI MUSEUM" (PDF)."The History and Development of University Museum of AMU: MUSA DAKRI MUSEUM" (PDF).
  7. "एएमयू : मूसा डाकरी संग्रहालय में हैं सैकड़ों साल पुराने बर्तन, खिलौने, चाकू".