மூச்சுக்குழல் வரைவியல்

மூச்சுப்பாதையில் காற்று செல்லும் வழிகளை மேறுபாட்டுப் பொலிவாக்கம் செய்த பின்னர் சுவாசப்பாதை

மூச்சுக்குழல் வரைவியல் (Bronchography) என்பது ஒரு கதிரியக்கவியல்சார் நுட்பமாகும். மூச்சுப்பாதையில் காற்று செல்லும் வழிகளை மேறுபாட்டுப் பொலிவாக்கம் செய்த பின்னர் சுவாசப்பாதை கிளையத்தை எக்சு கதிர் படமெடுத்தல் இந்நுட்பத்தில் அடங்கும்.[1] நுரையீரல் ஊடுகதிர் சோதனையும், வரியோட்ட கணக்கீட்டு குறுக்குவெட்டு வரைவி சோதனையும் மேம்பாடு அடைந்த காரணத்தினால் மூச்சுக்குழல் வரைவியல் அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.

மூச்சுக்குழல் வரைவியல்
Bronchography
நோய் கண்டறிச் செயல்முறைகள்
ம.பா.தD001995

மேற்கோள்கள்

தொகு
  1. Ronald B. George (2005). Chest medicine: essentials of pulmonary and critical care medicine. Lippincott Williams & Wilkins. pp. 83–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-5273-2. பார்க்கப்பட்ட நாள் 7 June 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூச்சுக்குழல்_வரைவியல்&oldid=3056210" இலிருந்து மீள்விக்கப்பட்டது