மூடுள் ஒரு கட்டற்ற பாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள் (Course Management System) ஆகும். இந்த மென்பொருளை 38,896 இணையத்தளங்கள் பயன்படுத்துகின்றன. இதன் இடைமுகம் 40 மொழிகளில் உள்ளது. அதில் தமிழ்ப் பதிப்பும் ஒன்று.

மூடுள்
உருவாக்குனர்மாட்டின் டொகிமாஸ்
அண்மை வெளியீடு4.4[1] Edit this on Wikidata / 22 ஏப்பிரல் 2024
இயக்கு முறைமைபல் இயங்குதளம்
மென்பொருள் வகைமைபாடப்பயிற்சி மேலாண்மை அமைப்பு மென்பொருள்
உரிமம்குனூ பொது அனுமதி
இணையத்தளம்மூடுள்

வெளி இணைப்புகள் தொகு

மூடுள் திறந்த மென்பொருள் இணைய தளம். (ஆங்கில மொழியில்)

  1. "Moodle 4.4 Release Notes".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடுள்&oldid=3304660" இலிருந்து மீள்விக்கப்பட்டது