மூன்டைட்டு

யுரேனைல் பாசுப்பேட்டுக் கனிமம்

மூன்டைட்டு (Mundite) என்பது Al(UO2)3(PO4)2(OH)3·5(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். யுரேனியம் பாசுபேட்டு கனிமம் என்று இதை வகைப்படுத்துகிறார்கள். இக்கனிமத்தில் அலுமினியம் கலந்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. பொதுவாக சுண்ணாம்புக் கல் அல்லது மணற்கற்களின் மீது இக்கனிமம் காணப்படுகிறது.

மூன்டைட்டுMundite
காங்கோ நாட்டில் கோபோகோபோ பெக்மாடைட்டு என்ற பாறை வகையில் கிடைத்த மஞ்சள் ஆரஞ்சு நிற மூன்டைட்டு படிகம்) (தளத் தோற்றம்: 3 மி.மீ)
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டுக் கனிமம்
வேதி வாய்பாடுAl(UO2)3(PO4)2(OH)3•5(H2O)
இனங்காணல்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
அடையாளம் தெரியாத இடக்குழு
மேற்கோள்கள்[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்டைட்டு&oldid=2753588" இலிருந்து மீள்விக்கப்பட்டது