மூன்றாம் உருத்ரவர்மன்
மூன்றாம் உருத்ரவர்மன் (Rudravarman III) சம்பாவின் இடைக்கால அரசரான இவர், கி.பி.1062 முதல் 1074 வரை ஆட்சி செய்தார்.
மூன்றாம் உருத்ரவர்மன் | |||||
---|---|---|---|---|---|
ராஜாதி ராஜா | |||||
சம்பா இராச்சியத்தின் மன்னன் | |||||
ஆட்சி | 1062–1069/74 | ||||
முடிசூட்டு விழா | 1062 | ||||
முன்னிருந்தவர் | மூன்றாம் பத்ரவர்மன் | ||||
பின்வந்தவர் | நான்காம் அரிவர்மன் | ||||
| |||||
பிறப்பு | ? ? | ||||
இறப்பு | ? பான் ரங் | ||||
சமயம் | இந்து சமயம் |
மூன்றாம் உருத்ரவர்மன் மன்னன் முதலாம் செய பரமேசுவரவர்மனின் (ஆட்சி. 1044-1060) பேரன். அவரது முன்னோடி மற்றும் மூத்த சகோதரரும் முன்ன்றாம் பத்ரவர்மன் (ஆட்சி. 1060-1061), மிகக் குறுகிய காலம் ஆட்சி செய்து பின்னர் பதவி விலகி பான் ராங்கில் இருந்த உருத்ரவர்மனுக்கு கிரீடத்தை மாற்றினார்.[1]ருத்ரவர்மன் பூ நகரைச் சுற்றி பல கோயில்களைக் கட்டினார். [2][3]
சான்றுகள்
தொகு- ↑ Coedès 1975, ப. 140.
- ↑ Lafont 2007, ப. 158.
- ↑ Vickery, Michael Theodore (2005). Champa revised. Asia Research Institute, Singapore. pp. 390–392.
உசாத்துணை
தொகு- Coedès, George (1975), Vella, Walter F. (ed.), The Indianized States of Southeast Asia, University of Hawaii Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-824-80368-1
- Lafont, Pierre-Bernard (2007), Le Campā: Géographie, population, histoire, Indes savantes, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-84654-162-6
- Maspero, Georges (2002), The Champa Kingdom, White Lotus Co., Ltd, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-97475-3-499-3