மூன்றாம் கோவில்
மூன்றாம் கோவில் அல்லது எசேக்கியேலின் தேவாலயம் (எபிரேயம்: בית המקדש השלישי) என்பது எசேக்கியேல் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வருங்காலஎருசலேம் கோவிலும், எல்லா மக்களும் பலி செலுத்தி விண்ணப்பம் செய்யும் வீடும் ஆகும். எருசலேமின் கோவில் மலையின் நிரந்தரமாக யாவே வாசம் பண்ணும் எல்லையற்ற வாசல் தளமாக எசேக்கியேல் இதை குறிப்பிட்டுள்ளார்.[1]
இவற்றையும் பார்க்க
தொகு- எசேக்கியேல் (நூல்) அதிகாரங்கள் 40–48
- இரண்டாம் கோவில் (யூதம்)
- சாலமோனின் கோவில்
- கோயில்
- எருசலேம் கோவில்