மூன்றாம் சிவாஜி

கோலாப்பூர் மன்னர்

மூன்றாம் சிவாஜி (Shivaji III) (1756 - 24 எப்ரல் 1813), மராத்திய போன்சலே வம்சத்தின் இரண்டாம் சம்பாஜியின் மகனும், கோல்ஹாப்பூர் அரசின் மன்னராவார். இவர் கோல்ஹாப்பூர் அரசை 22 செப்டம்பர் 1762 முதல் 24 ஏப்ரல் 1813 முடிய ஆண்டார்.

மூன்றாம் சிவாஜி
பிறப்பு1756
இறப்பு24 ஏப்ரல் 1813(1813-04-24) (அகவை 56–57)
தந்தைஇரண்டாம் சம்பாஜி
தாய்ஜிஜாபாய்
மூன்றாம் சிவாஜி
ஆட்சியின்போதிருந்த பட்டம்
முன்னர்
இரண்டாம் சம்பாஜி
(கோல்ஹாப்பூர் அரசு
கோலாப்பூர் அரசர்
22 செப்டம்பர் 1762 – 24 ஏப்ரல் 1813
பின்னர்
மூன்றாம் சம்பாஜி


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_சிவாஜி&oldid=3036307" இருந்து மீள்விக்கப்பட்டது