மூன்றாம் செகத்தா திச்சன்
மூன்றாம் செகத்தா திச்சன் (Jettha Tissa III of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 623 ஆம் ஆண்டு தொடக்கம் 624 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் மூன்றாம் அக்கபோதியின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். இவனின் பின்னர் மீண்டும் மூன்றாம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான். இவ்னது தந்தை இரண்டாம் சங்க திச்சன் ஆவான்.
மூன்றாம் செகத்தா திச்சன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 623 - 624 |
முன்னிருந்தவர் | மூன்றாம் அக்கபோதி |
பின்வந்தவர் | மூன்றாம் அக்கபோதி |
அரச குலம் | மௌரிய வம்சம் |
தந்தை | இரண்டாம் சங்க திச்சன் |