மூன்றாம் பார்வை (ஆவணத் தொலைக்காட்சித் தொடர்)

மூன்றாம் பார்வை என்பது கனடாவில் தமிழ் வண்ணில் ஒளிபரப்பும் ஒர் ஆவண நிகழ்பட நிகழ்ச்சி ஆகும். இது ஈழத்தின் தற்கால வாழ்க்கையின் பல்வேறு கோணங்களில் ஆய்கிறது. புனர்வாழ்வு என முன்னெடுக்கப்படும் ஏமாத்துக்கள், யாழ்ப்பாணத்தில் பரவிவரும் மதுபான விற்பனை நிலையங்களும் குடிப்பழக்கமும், வெளிநாட்டு மாப்பிளை மோகம் போன்ற தலைப்புகளில் இந்த ஆவணப் படங்கள் அமைகின்றன.