மூன்று இடுக்கி ஈனி
ஒரு மூவிடுக்கி ஈனி (tridentate ligand) (or terdentate ligand) என்பது மூன்று கொடை அணுக்களைக் கொண்ட ஒருங்கிணைவு வளாகச் சேர்மமாகும்.[1]
டைஎதிலீன்டிரையமீன் மூன்று காலக(நைதரசன்) அணுக்களைக் கொடுக்கவல்ல மூவிடுக்கி ஈனியாயாகும். இதேபோல இமினோடையசெட்டிக் ஆனயானும் ஒரு புரோட்டன் கழிந்த அமைன் காலக அணுவையும் இருகார்பாக்சிலேட்டு குழுக்களையும் கொடுக்கவல்ல முவிடுக்கி ஈனி ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Cotton, F. Albert; Wilkinson, Geoffrey (1966). Advanced Inorganic Chemistry. John Wiley. pp. 140–141.