மூன்று குதிரைத் திறப்பு

மூன்று குதிரைத் திறப்பு என்னும் சதுரங்கத் திறப்பு பொதுவாக பின்வரும் காய் நகர்த்தலுடன் ஆரம்பமாகும்.

மூன்று குதிரைத் திறப்பு
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
e5 black pawn
e4 white pawn
c3 white knight
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 e5 2.Nf3 Nc6 3.Nc3
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் C46
மூலம் மூன்று குதிரைத் திறப்பு
Chessgames.com opening explorer
1. e4 e5
2. Nf3 Nc6
3. Nc3

மூன்று குதிரைத் திறப்பு ஆட்டத்தில், சமநிலையை உருவாக்கும் நான்கு குதிரை ஆட்டத்தை தவிர்பதர்க்கு, கருப்பு தனது காய் நகர்த்தலான  3...Nf6.க்கு பிறகு, ஒத்த அமைப்புத் தன்மையை தவிர்க்கும் நகர்த்தலை தேர்ந்தெடுக்கும்.

பொருத்தமான ECO குறியீடு  C46.

கருப்பின் மூன்றாவது நகர்த்தல்

தொகு

3...d6 or 3...Be7 போன்ற நகர்த்தலுக்கு பிறகு, வெள்ளை 4.d4 விளையாடி, பிலிடார் தற்காப்பு போன்ற இடமிடைஞ்ல் நிலையை கருப்பிறக்கு உருவாக்கலாம்.கருப்பு 3...Bc5 விளையாடினால், வெள்ளை கருப்பின்  e5 உள்ள காயை கைப்பற்றி 4.Nxe5 Nxe5 5.d4 Bd6 6.dxe5 Bxe5 விளையாடலாம். பிராக்ஸி போட்டி இக்காய் நகர்த்தல்கள் வெள்ளைக்கு சாதகமாக காட்டினாலும், கருப்பு 3...Bb4 அல்லது 3...g6 என விளையாடும். இதைத் தொடர்ந்து 3...Bb4 4.Nd5 மற்றும் 3...g6 4.d4 exd4 5.Nd5 என நகர்த்தல்கல் இருக்கும்.

கருப்பிறக்கான மற்றொரு மாற்று 3..f5!? -- வீனாவர் தற்காப்பு (அல்லது கோதிக் தற்காப்பு). 4..Bb5 நகர்த்தலானது 4..Nc3 ரை லோபஸின் சில்மான்  ஆட்ட மாறுதலுக்கு இடமாற்றம் செய்துவிடும்.

இக்காலகட்டத்தில் மூன்று குதிரைத் திறப்பு ஆட்டம் மாஸ்டர் மட்டத்தில் பெரும்பாலும் காணப்படுவதில்லை. ஏனென்றால் கருப்பு விளையாடும் வீரர்கள், சுருசுருப்பான நகர்த்தல்கலைநான்கு குதிரை ஆட்டத்தில்கூட விரும்புகின்றனர்.

குதிரையின் தலைகீழ்நிலை

தொகு

இதேபோன்ற நிலை, கருப்பின் நகர்த்தலான  ...Nf6 பெட்ரவ்வின் மூன்று குதிரை ஆட்டம்  எனப்படும். பெரும்பாலும் இது நான்கு குதிரை ஆட்டத்திற்கு இட்டுச் செல்லும்.

உதாரண ஆட்டம்

தொகு

ரோசன்தல் vs. ஸ்டீனிட்ஸ், 1873: 1.e4 e5 2.Nc3 Nc6 3.Nf3 g6 4.d4 exd4 5.Nxd4 Bg7 6.Be3 Nge7 7.Bc4 d6 8.0-0 0-0 9.f4 Na5 10.Bd3 d5 11.exd5 Nxd5 12.Nxd5 Qxd5 13.c3 Rd8 14.Qc2 Nc4 15.Bxc4 Qxc4 16.Qf2 c5 17.Nf3 b6 18.Ne5 Qe6 19.Qf3 Ba6 20.Rfe1 f6 21.Ng4 h5 22.Nf2 Qf7 23.f5 g5 24.Rad1 Bb7 25.Qg3 Rd5 26.Rxd5 Qxd5 27.Rd1 Qxf5 28.Qc7 Bd5 29.b3 Re8 30.c4 Bf7 31.Bc1 Re2 32.Rf1 Qc2 33.Qg3 Qxa2 34.Qb8+ Kh7 35.Qg3 Bg6 36.h4 g4 37.Nd3 Qxb3 38.Qc7 Qxd3 0–1

மேலும் பார்க்க

தொகு
  • திறந்த ஆட்டம்

References

தொகு
  • Raymond Keene, Garry Kasparov (1994) [1989]. Batsford Chess Openings (2nd ed.). B.T. Batsford Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8050-3409-9. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்று_குதிரைத்_திறப்பு&oldid=3849455" இலிருந்து மீள்விக்கப்பட்டது