மூலம் (ஆதாரம்)
மூலம் (Sanskrit: मूलाधार, மூலாதாரம்) என்பது சித்தரியலில் இடம்பெறுகின்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையானதாகும். இது மூலாதாரம் என்று வழங்கப்பெறுகிறது. இதன் பொருள் உடலுக்கு முதல் ஆதாரம் என்பதாகும்.
கருவி நூல்
தொகுசித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன்