மூளையின் மாயாஜாலங்கள்

மூளையின் மாயாஜாலங்கள் (Phantoms in the Brain: Probing the Mysteries of the Human Mind (also published as Phantoms in the Brain: Human Nature and the Architecture of the Mind)[1] என்பது 1998 ஆண்டு வெளிவந்த புகழ்பெற்ற அறிவியல் நூலாகும். நரம்பியலாளர் விளையனூர் இராமச்சந்திரன் மற்றும் நியூயார்க் டைம்ஸ் அறிவியல் எழுத்தாளர் சாண்ட்ரா ப்ளாகிஸ்லி ஆகியோரின் உரையாடல் வழியாக நரம்பியல் மற்றும் நரம்புசார் உளவியல், நரம்புச் சீர்கேடுகள் போன்றவை குறித்து இந்தூலில் இராமச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

Phantoms in the Brain: Probing the Mysteries of the Human Mind
நூலாசிரியர்சாண்ட்ரா ப்ளாகிஸ்லி, விளையனூர் இராமச்சந்திரன்
பொருண்மைநரம்பு இயங்கியல், நரம்புசார் உளவியல், நரம்பியல் கோளாறு, மன மெய்யியல்
வெளியீட்டாளர்வில்லியம் மாரோ அண்ட் கம்பெனி, ஹார்பர்காலின்ஸின்

இந்தப் புத்தகம், நரம்பியலாரும் எழுத்தாளருமான ஆலிவர் சாக்சுவின் முன்னுரையைக் கொண்டு துவங்குகிறது.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Phantoms in the Brain: Human Nature and the Architecture of the Mind". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  2. "Phantoms in the Brain: Probing the Mysteries of the Human Mind". Amazon.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
  3. "Phantoms in the Brain: Probing the Mysteries of the Human Mind". Kirkus Reviews. August 1, 1998. https://www.kirkusreviews.com/book-reviews/vs-ramachandran/phantoms-in-the-brain/. பார்த்த நாள்: 26 February 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூளையின்_மாயாஜாலங்கள்&oldid=2441744" இலிருந்து மீள்விக்கப்பட்டது