மூவேந்தர் கதை

மூவேந்தர் கதை என்பது கர்ண பரம்பரைக் கதையாக பாண்டியர் தலைமையில் மூவேந்தர்களும் சகோதரர்களாக கொற்கையிலிருந்து ஆன்டதாகவும் பின்னர் அதிலிருந்து சேரரும் சோழரும் பிரிந்ததாகக் கூறப்படும் கதையாகும். இதை நிறுபிக்கும் வண்ணம் நற்குடி வேளாளர் வரலாறு என்னும் நூலில் ஒரு பாடலும் உண்டு.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை
    மாறன் வழுதி மாறன் திரையன்
    மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
    தமிழ்மூ வரசிவர் தாமா வாரே
    :::::::::- நற்குடி வேளாளர் வரலாற்று ஒப்பாயிரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவேந்தர்_கதை&oldid=1465982" இலிருந்து மீள்விக்கப்பட்டது