மூ டெங் (குள்ள நீர்யானை)
மூ டெங் (Moo Deng) (தாய் மொழி: หมูเด้ง என்பது குள்ள பெண் நீர்யானை ஆகும். இது தாய்லாந்து நாட்டின் திறந்தவெளி விலங்குக் காட்சிசாலையில் உள்ளது.[1][2][3]இங்குள்ள ஒரு குள்ள பெண் நீர்யானை 10 சூலை 2024 அன்று மூ டெங் எனும் குட்டியை ஈன்றது.[4][5]மூ டெங் தாய்லாந்து நாட்டில் புகழ்பெற்ற குள்ள பெண் நீர்யானை குட்டி ஆகும்.
மூ டெங் (துள்ளும் பன்றி) หมูเด้ง | |
---|---|
செப்டம்பர் 2024ல் குட்டி குள்ள நீர்யானை | |
இனம் | குள்ள நீர்யானை |
பால் | பெண் |
பிறப்பு | 10 சூலை 2024 |
Named after | தாய் மொழியில் துள்ளும் பன்றி |
பின்னணி
தொகுடானி மற்றும் ஜெனா குள்ள நீர்யானை பெற்றோர்களுக்கு 10 சூலை 2024 அன்று மூ டெங் எனும் குள்ள பெண் நீர்யானை குட்டி ஈன்றது. மூ டெங்கிற்கு எற்கனவே நாடெத் மற்றும் மூ துன் என இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். தாய்லாந்து மக்கள் மூ டெங்கிற்கு துள்ளு பன்றி என செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர்.[6][7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Khao Kheow Open Zoo
- ↑ "Zoos in Thailand - Khao Kheow Open Zoo". sawadee.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
- ↑ "Khao Kheow Open Zoo - Attractions in Pattaya". pattayaconcierge.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
- ↑ Moo Deng mania: How to see the hottest thing in Thailand right now
- ↑ Moo Deng siblings
- ↑ "Pygmy hippo calf captures hearts at Khao Kheow Open Zoo; fans show interests in pants". Pattaya Mail. 25 July 2024. Archived from the original on 24 September 2024. பார்க்கப்பட்ட நாள் 25 September 2024.
- ↑ Duster, Chandelis (September 18, 2024). "Meet Moo Deng, the baby pygmy hippo so popular you can visit her for only 5 minutes". NPR. https://www.npr.org/2024/09/18/nx-s1-5115841/meet-moo-deng-baby-pygmy-hippo.
- ↑ "Thailand's adorable pygmy hippo Moo Deng has the kind of face that launches a thousand memes". AP News. 2024-09-19. Archived from the original on 26 September 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-09-25.
- ↑ "นับญาติ "น้องหมูเด้ง" ตัวตึงสวนสัตว์เปิดเขาเขียว". Manager Online (in தாய்). 25 September 2024. Archived from the original on 1 October 2024.