மெக்கானிக்கா

மெக்கானிக்கா (Mechanica) என்பது லியோனார்டு ஆய்லர் என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கணிதவியலர் 1761 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட இரண்டு பாகங்களைக் கொண்ட நூல் ஆகும். இந்நூலில் இவர் e கணித மாறிலியை பல தசம இலக்கங்களுக்குக் கணித்து வெளியிட்டிருந்தார்.

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்கானிக்கா&oldid=1377722" இருந்து மீள்விக்கப்பட்டது