மெக்சிகோ துடுப்பாட்ட அணி
மெக்சிகோ தேசிய துடுப்பாட்ட அணி (Mexico national cricket team) பன்னாட்டு துடுப்பாட்டத்தில் மெக்சிக்கோவை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். அவர்கள் 2004 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) உறுப்பினராக ஆனது. [1] இந்த அணி 2006 இல் கோஸ்டா ரிக்காவிற்கு எதிராக தனது முதல் துடுப்பாட்ட போட்டியை விளையாடி இருந்தது. ஜூன் 2010 இல் ஐசிசி அமெரிக்க சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலில் பங்கேற்றது.
மெக்சிகோ 2014 மற்றும் 2018ல் தென் அமெரிக்க சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றது. பங்கேற்ற இரு முறையும் இந்த அணி வென்றது. 2017 ஆம் ஆண்டில் இது ஐசிசியின் இணை உறுப்பினர் ஆனது.
விளையாடியத் தொடர்கள்
தொகுஐசிசி அமெரிக்க சாம்பியன்ஷிப்
- 2011: மூன்றாம் பிரிவு - 4 வது இடம்
- 2010: நான்காம் பிரிவு - வெற்றி
மத்திய அமெரிக்க சாம்பியன்ஷிப்
- 2006: 2 வது இடம்
- 2007: வெற்றியாளர்
- 2009: 2 வது இடம்
- 2015: 4 வது இடம் [2]
- 2019 : 4 வது இடம்
தென் அமெரிக்க சாம்பியன்ஷிப்
ஈஸ்டர் கோப்பை
- மார்ச் 2008: பங்கேற்கவில்லை
- டிசம்பர் 2008: 2 வது இடம்
தி எரிமலை கோப்பை
- டிசம்பர் 2012: 2 வது இடம்
சாதனைகள்
தொகுஇருபது 20 சர்வதேச போட்டிகள்
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Mexico at CricketArchive.com
- ↑ "Central American Championship, Panama City, 2015" – Cricket Peru. Retrieved 29 April 2019.
- ↑ http://perucricket.com/fixture-statistics/2014-2/
- ↑ "CricHQ - Making cricket even better". CricHQ. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
- ↑ http://stats.espncricinfo.com/ci/engine/records/team/highest_innings_totals.html?class=3;id=165;type=team
- ↑ http://stats.espncricinfo.com/ci/engine/records/batting/most_runs_innings.html?class=3;id=165;type=team
- ↑ http://stats.espncricinfo.com/ci/engine/records/bowling/best_figures_innings.html?class=3;id=165;type=team