மெட்டாசிலிக்கேட்டு
மெட்டா சிலிசிக் அமிலத்தின் உப்பும் எசுத்தரும்
மெட்டாசிலிக்கேட்டுகள் (metasilicateச்) என்பவை SiO2−3 என்ற் வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும் அயனிகளைப் பெற்றுள்ள சிலிக்கேட்டுகளைக் குறிக்க்கும். MI2SiO3 மற்றும் MIISiO3 என்பது இவற்றின் பொதுவான விகிதவியல் அளவுகளாகும். மெட்டாசிலிக்கேட்டுகள் வளைய வடிவங்களில் காணப்படும். குறிப்பாக (SiO3)612− என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஆற் மூலக்கூறு வளையங்களாக அல்லது (SiO3)n2− என்ற பொது கட்டமைப்பிலான சங்கிலிகளாக இவை இருக்கும்.[1]
மெட்டாசிலிகேட்டு அயனியைக் கொண்ட பொதுவான சேர்மங்கள்:
மெட்டாசிலிசிக் அமிலம் (ஐதரசன் மெட்டாசிலிகேட்டு) சோடியம் மெட்டாசிலிகேட்டு கால்சியம் மெட்டாசிலிகேட்டு
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.