மெட்ரோ (திரைப்படம்)
2016 ஆம் ஆண்டு ஆனந்தகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம்
மெட்ரோ 2016 ஆவது ஆண்டில் வெளியாகவிருக்கும் ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் இத்திரைப்படத்தில் சிரீஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2016 சூன் 24 அன்று திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.[1]
மெட்ரோ | |
---|---|
இயக்கம் | ஆனந்த கிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜெய கிருஷ்ணன் ஆனந்த கிருஷ்ணன் |
கதை | ஆனந்த கிருஷ்ணன் |
இசை | ஜோகன் சிவனேஷ் |
நடிப்பு | சிரீஷ் பாபி சிம்ஹா சென்ட்ராயன் |
ஒளிப்பதிவு | என். எஸ். உதய குமார் |
படத்தொகுப்பு | எம். ரமேஷ் பாரதி |
கலையகம் | E5 என்டர்டெயின்மெண்சு மெட்ரோ புரொடக்சன்சு |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்தொகு
- சிரீஷ்
- பாபி சிம்ஹா
- சென்ட்ராயன்
- சத்யா
- நிஷாந்த்
- ராஜ்குமார்
- யோகி பாபு
பாடல்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Metro aka Metro photos stills & images". Behindwoods.