மென்பொருள் சோதனை சுழற்சி வட்டம்
மென்பொருள் சோதனை சுழற்சி வட்டம் என்பது மென்பொருள் சோதனை துறையில் உள்ள அங்கங்களை அல்லது வினைகளை எடுத்தியம்பும் ஒரு சுழற்சி வட்டம் ஆகும்.
படிநிலைகள்
தொகு- சோதனை திட்டம்
- சோதனை பகுப்பாய்வு
- சோதனை வடிவமைப்பு
- சரிபார்த்தல்
- இறுதிச்சோதனை மற்றும் நடைமுறை படுத்துதல்
- நடைமுறைபடுத்தலுக்கு பின் செய்ய வேண்டியவை.