மெய்ஒளி (சிற்றிதழ்)

மெய்ஒளி இந்தியா, மதுரையிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

தொகு
  • வைகைநம்பி என்ற காதர் பாட்சா

உள்ளடக்கம்

தொகு

இசுலாமிய அடிப்படையில் அமைந்த அறிவியல் ஆக்கங்கள் இச்சிற்றிதழில் முக்கியத்துவப்படுத்தப்பட்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்ஒளி_(சிற்றிதழ்)&oldid=2016230" இலிருந்து மீள்விக்கப்பட்டது