மெய்நிகராக்கி

மெய்நிகராக்கி அல்லது (hypervisor - ஹைப்பர்வைசர்) என்பது முழுமையான வழங்கி மெய்நிகராக்கத்தை ஏதுவாக்கும் ஒரு மென்பொருள் தளம். இது நேரடியாக வன்பொருட்களுடன் (மையச் செயற்பகுதி, நினைவகம்) ஊடாடி, இதர மெய்நிகர் வழங்கிகள் செயற்படுவதற்கு தளம் ஆக செயற்படுகிறது. ஒவ்வொரு மெய்நிகர் வழங்கிகளும் தனியாக தொழில்படும் வசதிகளை இது செய்கிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Cite tech report
  2. Bernard Golden (2011). Virtualization For Dummies. p. 54.
  3. "How did the term "hypervisor" come into use?".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகராக்கி&oldid=4102321" இலிருந்து மீள்விக்கப்பட்டது