மெலனீசியா

(மெலனேசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மெலனீசியா (Melanesia, கிரேக்க மொழியில்: μέλας கருப்பு, νῆσος தீவு) என்பது ஓசியானியாவின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியிலிருந்து, அரஃபுரா கடல் வரையிலும், ஆத்திரேலியாவின் வடக்கு மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது.

மெலனீசியாவின் வரைபடம்

மக்கள்

தொகு

இத்தீவுக்கூட்டத்தின் மூதாதையர்கள் பாப்புவா மொழி பேசுவோரின் மூதாதையர்களாவர்.

அமைவு

தொகு

கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கருதப்படுகின்றன.

கீழ்கண்ட தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள், மெலனீசியாவின் பகுதியாக கருதப்பட்டாலும், அவற்றில் வாழ்பவர்கள், இனக்கலப்புகளின் காரணமாக தங்களை மெலனீசியர்களாக கருதுவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலனீசியா&oldid=3588977" இலிருந்து மீள்விக்கப்பட்டது