மெல்பேர்ண் பல்கலைக்கழகம்

மெல்பேர்ண் பல்கலைக்கழகம் (University of Melbourne) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மிகப் பழைய பல்கலைக்கழகமாகும். விக்ரோறியா மாநிலத்தில் மெல்பேர்ண் நகரத்தில் அமைந்துள்ளது. 1853 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
The University of Melbourne
இலத்தீன்: Universitas Melburnensis
குறிக்கோளுரைPostera Crescam Laude
"எதிர்கால சந்ததியின் மதிப்புக்காக நாம் வளர்கிறோம்"
வகைபொது
உருவாக்கம்1853
நிதிக் கொடைAUD$1.105 பில்லியன்
(2008)
கல்வி பணியாளர்
3,328 (2008)
மாணவர்கள்35,533 (2008)
பட்ட மாணவர்கள்25,578 (2008)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்9,955 (2008)
அமைவிடம், ,
ஆஸ்திரேலியா
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.unimelb.edu.au
மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின் ஓர்மாண்ட் கல்லூரி, பார்க்வில்

வெளி இணைப்பு

தொகு