மேகத் தீவுகள்

ஒரு மலை உச்சி

மேகத் தீவுகள் (Sky island) என்பது பெரிய மலைகளின் உச்சிப் பகுதி மற்றும் கடலின் நடுவில் காணப்படும் தீவுகளின் நடுவில் அமைந்துள்ள மலைகளில் காணப்படும் இயற்கையின் தோற்றம் ஆகும். இங்குதான் பல அரிய வகைப்பறவைகள், விலங்குகள் வாழுகின்றன. இந்தியாவில் தமிழ் நாடு மாநிலத்தில் இந்த வகையான மேகத் தீவுகள் நீலகிரி, கொடைக்கானல், மூணாறு போன்ற இடங்களில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகத்_தீவுகள்&oldid=2747335" இருந்து மீள்விக்கப்பட்டது