மேகன் சுவாம்பு
மேகன் மெகு ஈ
மேகன் மெகு ஈ. சுவாம்பு (Megan "Meg" E. Schwamb) (பிறப்பு: 1984) ஓர் அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாரும் ஆவார். இவர் 2018 இல் லவாயில் உள்ள் இலோவில் அமைந்த ஜெமினி வான்காணகத்தின் வடக்கு இயக்க மிய உதவி அறிவியலாளராக உள்ளார். இவர் தனித்தும் இணைந்தும் பல நெப்டியூன் கடப்பு வான்பொருள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[1][2] இவர் கோள் நான்கு, கோள் வேட்டையர்கள் போன்ற விண்வெளி சார்ந்த மக்கள் அறிவியல் திட்டங்களில் கலந்துகொள்கிறார் .
மேகன் சுவாம்பு Megan Schwamb | |
---|---|
பிறப்பு | 1984 (அகவை 39–40) அன்ட்சுவில்லி, அலபாமா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கோள் அறிவியல் |
கல்வி | பென்சில்வேனியா பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் |
அறியப்படுவது | சிறுகோள் (225088) 2007 OR கண்டுபிடிப்பும் பிற நெப்டியூன் கடப்பு வான்பொருள்கள் கண்டுபிடிப்பும், மக்கள் அறிவியல் திட்டங்கள் |
விருதுகள் | கார்ல் சாகன் பதக்கம் |
இணையதளம் megschwamb |
வாழ்க்கை
தொகுதகைமைகளும் விருதுகளும்
தொகுஆய்வும் கண்டுபிடிப்பும்
தொகுகண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்
தொகுகீழுள்ள கண்டுபிடிப்புகளைத் தவிர, எண்ணிடப்படாத 2007 RT15, 2008 SP266, 2008 ST291, 2012 HG84, 2012 KU50 ஆகிய வான்பொருள்களையும் நோக்கீடு செய்துள்ளார்
(187661) 2007 JG43 | 10 மே 2007 | வார்ப்புரு:LoMP [A][B] |
(225088) 2007 OR10 | 17 ஜூலை 2007 | வார்ப்புரு:LoMP [A][B] |
(305543) 2008 QY40 | 25 ஆகத்து 2008 | வார்ப்புரு:LoMP [A][B] |
(315530) 2008 AP129 | 11 ஜனவரி 2008 | வார்ப்புரு:LoMP [A] |
(382004) 2010 RM64 | 9 செப்டம்பர் 2010 | வார்ப்புரு:LoMP [B][C] |
(386096) 2007 PR44 | 14 ஆகத்து 2007 | வார்ப்புரு:LoMP [A] |
(445473) 2010 VZ98 | 11 நவம்பர் 2010 | வார்ப்புரு:LoMP [B][C] |
(471196) 2010 PK66 | 14 ஆகத்து 2010 | வார்ப்புரு:LoMP [B][C] |
(471210) 2010 VW11 | 3 நவம்பர் 2010 | வார்ப்புரு:LoMP [B][C] |
(499522) 2010 PL66 | 14 ஆகத்து 2010 | வார்ப்புரு:LoMP [B][C] |
(504555) 2008 SO266 | 24 செப்டம்பர் 2008 | வார்ப்புரு:LoMP [A][B] |
(508338) 2015 SO20 | 8 அக்தோபர் 2010 | வார்ப்புரு:LoMP |
பின்வருபவருடனான இணை கண்டுபிடிப்பு : A எம். ஈ. பிரவுன் B டேவிட் எல். இராபினோவிச் C எசு. தவிர்த்தலோத்தி |
---|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minor Planet Discoverers (Alphabetically)". Minor Planet Center. 24 May 2019. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
- ↑ "List Of Transneptunian Objects". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 25 January 2018.
வெளி இணைப்புகள்
தொகு- டுவிட்டரில் மேகன் சுவாம்பு
- யூடியூபில் 1I/‘Oumuamua, The First known Interstellar Visitor: Matija Cuk & Meg Schwamb, SETI Talks 2018, (time 1:06 hrs.)
- யூடியூபில் Meg Schwamb: How you Could Help Make the Next Big Mars Discovery, WIRED, 2015
- Meg Schwamb YouTube channel