மேகம் (இதழ்)

மேகம் 1980 களில் இந்தியாவில் இருந்து இருமாதம் ஒருமுறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் கணபதி கணேசன் ஆவார். இது சிறுகதை, கவிதை, மறு வெளியிடு, கட்டுரை பலவகையான படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகம்_(இதழ்)&oldid=1521745" இருந்து மீள்விக்கப்பட்டது