2009 மேகாலயா மக்களவை உறுப்பினர்கள்

(மேகாலயா மக்களவை உறுப்பினர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் மேகாலயா மாநிலத்திலிருக்கும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது. ல்

மேகாலயாவில் இந்தியப் பொதுத் தேர்தல், 2009

← 2004 ஏப்ரல்–மே 2009 2014 →
வாக்களித்தோர்64.38%
 
UPA
கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
விழுக்காடு 44.84%

தொகுதி வாரியாக முடிவுகள்

தொகு
# தொகுதி கிடைத்த வாக்குகள் வெற்றியாளர்[1] கட்சி வித்தியாசம்
1 சில்லாங் 62.23 வின்சென்ட் எச். பாலா[2] இந்திய தேசிய காங்கிரசு 1,07,868
2 துரா 67.66 அகதா சங்மா தேசியவாத காங்கிரசு கட்சி 17,945

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

தொகு

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  2. "Meghalaya General (Lok Sabha) Election Results Live Update 2019, 2014, 2009 - Parliamentary Constituencies". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2019-06-29.