மேக்னட்டோபிளம்பைட்டு

ஆக்சைடு கனிமம்

மேக்னட்டோபிளம்பைட்டு (Magnetoplumbite) என்பது Pb(Fe,Mn)12O19 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மேக்னட்டோபிளம்பைட்டு குழுவில் இடம்பெற்றுள்ள இக்கனிமம் இரும்பு மற்றும் ஈயத்தை அடிப்படையாகக் கொண்ட கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது.[2] சுவீடன் நாட்டின் இலாங்பான் பகுதியில் மேக்னட்டோபிளம்பைட்டு கனிமம் கிடைக்கிறது.

மேக்னட்டோ பிளம்பைட்டு
Magnetoplumbite
சுவீடன் நாட்டின் இலாங்பானில் கிடைத்த மேக்னட்டோ பிளம்பைட்டு
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுPb(Fe,Mn)12O19
இனங்காணல்
நிறம்சாம்பல்-கருப்பு
படிக அமைப்புஅறுகோணம்
மிளிர்வுதுணை-உலோகம்
கீற்றுவண்ணம்அடர் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
மேற்கோள்கள்[1]

மேற்கோள்கள் தொகு

  1. Mindat.org
  2. Holtstam, Dan; Hålenius, Ulf (2020). "Nomenclature of the magnetoplumbite group". Mineralogical Magazine 84 (3): 376–380. doi:10.1180/mgm.2020.20. Bibcode: 2020MinM...84..376H. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்னட்டோபிளம்பைட்டு&oldid=3793222" இலிருந்து மீள்விக்கப்பட்டது