மேக்ரோபிராக்கியம் இண்டியானம்
மேக்ரோபிராக்கியம் இண்டியானம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மே இண்டியானம்
|
இருசொற் பெயரீடு | |
மேக்ரோபிராக்கியம் இண்டியானம் எம் பிள்ளை, வி. உன்னிகிருஷ்ணன், கே. பிரசன்னன், 2015 |
மேக்ரோபிராக்கியம் இண்டியானம்''(Macrobrachium indianum) என்பது இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள பம்பை நதியில் 2015ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நன்னீர் இறால் ஆகும்.[1]. இந்த இறால் மேக்ரோபிராக்கியம் குருதேவி, மேக்ரோபிராக்கியம் குல்கர்னி, மேக்ரோபிராக்கியம் பாம்பேயென்சியினை உருவ அடிப்படையில் ஒத்து இருந்தபோதிலும் முன்னீட்டிமுள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வேறுபடுத்தி அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ P. M. PILLAI, V. UNNIKRISHNAN & K. PRASANNAN. 2015. Macrobrachium indianum (Decapoda: Palaemonidae), a new species of hill stream prawnfrom Pambar River, Kerala, India. Zootaxa 3936 (4): 559–566. http://dx.doi.org/10.11646/zootaxa.3936.4.5