மேக்ரோபிராக்கியம் டையென்பையென்புனென்சி
மேக்ரோபிராக்கியம் டையென்பையென்புனென்சி Macrobrachium dienbienphuense | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | கிறஸ்டேசியா
|
வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மே. டையென்பையென்புனென்சி
|
இருசொற் பெயரீடு | |
மே. டையென்பையென்புனென்சி டாங் & என்ஜியுயென், 1972 |
மேக்ரோபிராக்கியம் டையென்பையென்புனென்சி (Macrobrachium dienbienphuense) என்பது பேலிமோனிடே குடும்பத்தினைச் சார்ந்த நன்னீர் இறாலாகும். நன்னீரில் நீந்தி வரும்போது அணைகள் உள்ளிட்ட தடுப்புகளைத் தவிர்ப்பதற்காக இந்த இறால் நடந்து செல்லும், இதனை "அணிவகுப்பு" என்கின்றனர்.[1] இவை நிலத்தில் நடந்து செல்லும் போது சிலந்தி போன்ற கொன்றுண்ணிகளால் வேட்டையாடப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Hongjamrassilp, W.; Maiphrom, W.; Blumstein, D. T. (9 November 2020). "Why do shrimps leave the water? Mechanisms and functions of parading behaviour in freshwater shrimps". Journal of Zoology. doi:10.1111/jzo.12841.