மேங்குலுட்டன்
மேங்குலுட்டன் (Manglutan) என்பது இந்தியாவைச் சேர்ந்த தெற்கு அந்தமான் தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள அந்தமான் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் போர்ட் பிளேர் நகரத்திற்கு தென்மேற்கில் 14 மைல் (23 கிமீ) தொலைவில் பரவியுள்ளது. ஒரு பள்ளி, மருத்துவமனை, மற்றும் காவல் நிலையம் ஆகியன இவ்வூரின் முக்கிய அலுவலகங்களாக உள்ளன.[1] 1960/1961 ஆம் ஆண்டுகளில் இவ்வூரில் 60 ஏக்கர் பரப்பளவில் மேங்குலுட்டன் ரப்பர் தோட்டம் உருவாக்கப்பட்டது.[2] தனிக்கரி நீரோடை மேங்குலுட்டன் கிராமத்தில் பாய்கிறது.[3]
மேங்குலுட்டன் Manglutan | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
Territory | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | அந்தமான் மாவட்டம் |
நேர வலயம் | ஒசநே+5.30 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Maps (Map). Google Maps.
- ↑ India. Rubber Board (1 January 1968). Rubber Board bulletin. The Board. p. 67. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.
- ↑ Indian Museum; Zoological Survey of India (1947). Records of the Indian Museum: a journal of Indian zoology. Pub. by order of the trustees of the Indian Museum. p. 305. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.