மேசான்
(மேசான்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மேசான் (meson) அடிப்படைத் துகள் ஆகும். இதன் நிறை அணுக்கருத் துகள்களான புரோட்டான், நியூட்ரான் நிறைகளைவிடக் குறைவானது. முதலில், ஆண்டர்சன் என்னும் அறிஞரால் அண்டக்கதிர்களின் ஆய்வின் போது கண்டு பிடிக்கப்பட்டன. பல வகையான மேசான்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மியூ மேசான்கள் (μ mesons-muons) எலக்ட்ரான்களைப் போல் 207 மடங்கு அதிக நிறையுடையன. இவ்வகைத் துகள்கள் நேர் மின்னூட்டத்தையோ, எதிர் மின்னூட்டத்தையோ கொண்டிருக்கின்றன. இவை விரைந்து அழிந்து விடுகின்றன.[1][2][3]
μ+ ___ e+ +2υ0
μ- ____ e- + 2υ0 என்று நியூட்றினோக்களைக் கொடுத்து அழிகின்றன
சான்றுகள்
தொகு- ↑ Griffiths, D. (2008). Introduction to Elementary Particles (2nd ed.). Wiley-VCH. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-40601-2.
- ↑ "Nobel Prize in Physics 1949". Presentation Speech. The Noble Foundation. 1949.
- ↑ Yukawa, H. (1935). "On the Interaction of Elementary Particles". Proc. Phys.-Math. Soc. Jpn. 17 (48). http://web.ihep.su/dbserv/compas/src/yukawa35/eng.pdf.