மேட்டூர் அணை இரயில் நிலையம்
'
மேட்டூர் அணை Mettur Dam | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | எசு.எக் 20, பி.என்.பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறுகள் | 11°48′16.6″N 77°49′23.8″E / 11.804611°N 77.823278°E |
ஏற்றம் | 256 மீட்டர்கள் |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | சேலம் சந்திப்பு- மேட்டூர் அணை |
நடைமேடை | 1 |
இருப்புப் பாதைகள் | 1 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | தரையில் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | எம்.டி.டி.எம் |
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே மண்டலம் |
கோட்டம்(கள்) | சேலம் கோட்டம் |
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே |
வரலாறு | |
மின்சாரமயம் | இல்லை |
மேட்டூர் அணை இரயில் நிலையம் (Mettur Dam railway station) இந்திய நாட்டின் மாநிலமான தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் அமைந்துள்ளது[1]. சேலம் சந்திப்பு - மேட்டூர் அணை பாதையில் கடைசி இரயில் நிலையமாக இந்த நிலையம் உள்ளது.இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலம், சேலம் இரயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டில் இந்நிலையம் இயங்குகிறது.