மேயர் சமன்பாடு
மேயர் சமன்பாடு ( Mayor's equation ) என்பது ஒரு வளிமத்தின் சுயவெப்பங்களுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்கும் ஒரு சமன்பாடாகும்.
- Cp- Cv = R/J
இங்கு Cp என்பது ஒரே அழுத்ததில் வளிமத்தின் சுய வெப்பம்,
Cv என்பது அந்த வளிமத்தின் பருமனளவு மாறாத நிலையில் சுயவெப்பம்,
R என்பது வளிமத்தின், வளிம மாறிலி,
J என்பது வினை -வெப்பச் சம எண் ஆகும்
உசாத்துணை
தொகுIntermediate Heat-Tylor