மேயர் மீனாட்சி

மேயர் மீனாட்சி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேயர் மீனாட்சி
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஅபிராமி மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 28, 1976
நீளம்4370 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "மேயர் மீனாட்சி" (in ta). Navamani: pp. 4. 27 May 1976. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-4-148. 
  2. Vamanan (17 May 2016). "Makeover still a man's move in Tamil films". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 September 2021. பார்க்கப்பட்ட நாள் 28 September 2021.
  3. "காஷ்மீரில் 'மேயர் மீனாட்சி'" (in ta). Navamani: pp. 4. 8 June 1974. https://eap.bl.uk/archive-file/EAP372-6-22-2-79. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேயர்_மீனாட்சி&oldid=4104229" இலிருந்து மீள்விக்கப்பட்டது