மேய்ச்சற்காடு
மேய்ச்சற்காடு (Silvopasture) என்பது வனவியலின் முக்கிய அங்கமாகும்
வீட்டு விலங்குகளின் உணவுத் தேவைக்காக காடுகள் மற்றும் புல்வெளிகள் வளர்க்கப்படுவதற்கு மேய்ச்சற்காடு என்று பெயர். இதனால் வளர்க்கப்படும் மரங்கள் மற்றும் விலங்குகள் நீண்ட கால வருமானத்திற்கு வழிவகை செய்கிறது. மேய்ச்சல் காடுகள் மூலமாக விலங்குகளும், விலங்குகள் மூலமாக காடுகளும் பயனடைகின்றன.[1]
பயன்கள்
தொகு- மண் அரிமானத்தை தடுக்கிறது
- கால்நடைகளுக்கு நிழல் தருகிறது
- சில மரங்கள் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுகிறது.
- சில மரங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.[2]